பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- என்னை மதிக்காதவர்களை நானும்
- மதிப்பதில்லை.. அதற்கு நீங்கள்
- வைக்கும் பெயர் ’தலைக்கணம்’
- என்றால் நான் வைக்கும் பெயர்
- ’தன்மானம்’..!
- உடனிருப்பவர்களுடன் ஒரு
- முறையேனும் கருத்து வேறுபாடு
- ஏற்படவிலையெனில் நீங்கள்
- உங்கள் முகமூடியை மிகக்சரியாக
- பயன்படுத்துகிறீர்கல் என்று
- அர்த்தம்.
- ’நினைவு நல்லது வேண்டும்!’ என்
- நினைவுகளிலேயே எனக்கு
- பிடித்தது எது தெரியுமா? உன்னைப்
- பற்றிய நினைவுகள் தான்!
- ஞாயிற்றுகிழமை நல்லா போகணும்னு
- வாழ்க்கையில் ஒரு
- எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனா
- நாளைக்கு திங்கள்கிழமை என்கிற
- பயம் இருக்க கூடாது.
- இறங்கும் நேரத்தில் கிடைக்கும்
- ஜன்னலோர இருக்கை போலத்தான்
- வாழ்க்கையும்.. வறுமையை வென்று
- முடிக்கும் போது இளமைக்காலம்
- முடிந்து விடும்..!