பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வளைந்த ஆணியை விட்டு
- விடுகிறார்கள். நேராக நிற்கும்
- ஆணியை தான் அடி அடி என அடித்து
- துவம்சம் செய்கிறார்கள்.
- அதுபோல் தான் உண்மையாக
- இருப்பவர்களின் நிலைமையும்
- இந்த உலகில்..!
- மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
- இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க
- முடியாத பெரிய சுமையாகிவிடும். -
- George Bernard Shaw
- தீப்பெட்டியின் கடைசித்
- தீக்குச்சியைப் பற்ற வைப்பதில்
- உள்ள கவனம் முதல்
- தீக்குச்சியிலே வந்துவிட்டால்
- வாழ்க்கையில் எளிதில் ஜெயித்து
- விடலாம்..
- யாரும் என்னை ஏமாற்றினால் நான்
- ஏமாந்து விட்டதாக
- அர்த்தமில்லை... நான் அவர்களை
- அதிகமாக நம்பினேன் என்று
- அர்த்தம்..!
- இன்றைய உலகம் உழைப்பவன்
- ஒதுக்கப்படுகிறான்.. நடிப்பவன்
- மதிக்கப்படுகிறான்..
- ஏமாற்றுபவன்
- பாராட்டப்படுகிறான்..!
- நேரம் என்பது சட்டைப்பையில்
- உள்ள பணம் மாதிரி அதை
- இழக்கக்கூடாது, பத்திரமாகச்
- செலவு செய்ய வேண்டும். - Benjamin Franklin
- கொஞ்சம் இடைவெளி விட்டுத்
- தொடருங்கள். வாகனங்களை
- மட்டுமல்ல... உறவுகளையும் தான்.
- வாழ்க்கையில் எல்லா உறவுகளும்
- நல்லபடியாக நீடிக்க
- வேண்டுமெனில் சிறு இடைவெளி
- அவசியம்..!