பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இருந்தாலும் இறந்தாலும் பேர்
- சொல்ல வேண்டும்.. உன்போல் தலைவர்
- யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!
- கல்வி கடவுள் கர்மவீரர்
- காமராசர் அவர்களுக்கு பிறந்த
- நாள் வாழ்த்துக்கள்..
- யாரிடமும் அதிகமாக அன்பு
- வைக்காதீர்கள்.. யாரையும்
- அதிகமாக நம்பாதீர்கள்.. அவரவர்
- தேவைகள் முடிந்த பின்
- மனசாட்சியே இல்லாமல் நீ தூக்கி
- எறியப்படுவீர்கள்..
- ஆண்டபோது இல்லை தலைக்கனம்..
- மாண்டபோது இல்லை மடிக்கனம்..
- அரசியலில் நீ ஒரு இலக்கணம்..
- கோடிகள் சேர்க்காத உத்தமன்
- காமராசர் அவர்களுக்கு பிறந்த
- நாள் வாழ்த்துக்கள்..
- எல்லோருடைய வாழ்க்கையும்
- வரலாறு ஆவதில்லை.. வரலாறு
- ஆனவர்கள் யாரும் தனக்காக
- வாழ்ந்ததில்லை.. ஐயா காமராசர்
- அவர்களுக்கு பிறந்த நாள்
- வாழ்த்துக்கள்..
- நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று..
- பிடித்தது ஒன்று.. கிடைத்தது
- ஒன்று.. இதுதான் இங்கே பலரது
- வாழ்க்கை..
- பழி வாங்கறதுன்னா அடிக்கிறது,
- உதைக்கிறது, அவமானப்படுத்தறது
- இல்லை.. அவங்க கண்ணு முன்னாலேயே
- ஜெயிக்கணும்.. வாழ்ந்து
- காட்டணும்..!
- வாழ்க்கையில் முன்னேற
- மிகப்பெரிய வாய்ப்புகள்
- கிடைக்கும் என காத்திருக்கக்
- கூடாது. தற்போது என்ன இருக்கிறதோ
- அதை வைத்து வெற்றி பயணத்தை
- துவக்க வேண்டும்..!