பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- சட்டமும் விதிமுறைகளும்
- மக்களுக்காகவே ஏற்பட்டவை.
- சட்டத்துக்காகவும்,
- விதிமுறைகளுக்காகவும் மக்கள்
- இல்லை. - K. Kamaraj
- விருந்தாளியின் பசியை
- போக்கிவிட்டு, வீதிக்கு வந்து
- விடும் வாழை இலை போன்றது.
- நல்லவர்களின் வாழ்க்கையும்..!
- பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக
- காத்திருக்கும் வலி, உண்மையாய்
- நேசித்த சில உள்ளங்களுக்கு
- மட்டுமே புரியும்..
- தனது பாதையை தானே
- தேடிக்கொள்ளும் தண்ணீராக இரு..
- அடுத்தவர் பாதையை தடுக்கும்
- பாறாங்கல்லாக இருந்துவிடாதே..
- உங்கள் பாதையை நீங்களே
- தேர்ந்தெடுங்கள் , ஏனெனில் வேறு
- எவராலும் உங்கள் கால்களை கொண்டு
- நடக்க முடியாது .