பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மீண்டும் ஒருமுறை முகம்
- பார்த்து பேச வேண்டியிருக்குமே
- என்ற ஒரு காரணத்துக்காகவே
- நம்முடைய பல கோபங்கள் தற்கொலை
- செய்து கொள்கின்றன...!
- எல்லா மனிதர்களுக்கும் ஒரு
- பலவீனம் உண்டு. ஒன்று பேச
- வேண்டிய சமயத்தில் பேசமால்
- இருப்பது. மற்றொன்று மவுனமாய்
- இருக்க வேண்டிய சமயத்தில்
- பேசுவது...
- இன்னிக்கு நிறையபேர் கிட்ட
- இல்லாத ஒரு கெட்ட பழக்கம்
- என்கிட்ட இருக்குது. சொன்ன
- வார்த்தைய காப்பாத்தறது..!
- நீ விழுந்தபோதெல்லாம் தாங்கிப்
- பிடிக்கும் இந்தக் கை.. மனம்
- உடையும்போதெல்லாம் தட்டிக்
- கொடுக்கும் இந்தக் கை.. தனியே நீ
- அழும்போதெல்லாம் உன் கண்ணீரை
- துடைக்கும் இந்தக் கை.. அது வேறு
- யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள
- உனது தன்னம்பிக்கை.. அதை மட்டும்
- ஒருபோதும் இழந்த
- சொல்லப்படாத பதில்!
- வெளிப்படுத்தாத கோபம்! சிந்திய
- கண்ணீர்! போலிச்சிரிப்பு!
- எட்டப்படாத முடிவு! காட்டப்படாத
- ரணம்! இவைகளால் தான் உறவுகள்
- கம்பீரமாக வலம் வருகின்றன.