பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வருசா வருசம் குளிர் காலம்
- வருது, வெயில் காலம் வருது, மழை
- காலம் வருது.. ஆனா, நமக்கு ஒரு
- விடிவு காலம் வரமாட்டெங்குது..
- வாழ்ந்து உயர்ந்துவிட்டால்
- பொறாமையில் பேசுவார்கள்,
- தாழ்ந்து வீழ்ந்துவிட்டால்
- கேவலமாக பேசுவார்கள்..
- இவ்வளவுதான் மனிதர்களின் உலகம்..
- ஏமாத்திட்டாங்களேனு நாம
- வருத்தப்படாம, இவங்கள போய்
- ஏமாத்திட்டோமேன்னு அவங்களே
- வருத்தப்படற அளவுக்கு வாழ்ந்து
- காட்டணும்...!
- தோல்விக்கு நீ மட்டும் பொறுப்பு
- ஏற்றுக்கொள், வெற்றிக்கு
- அணியினரைக் கைகாட்டு!
- -மகேந்திரசிங் தோனி - Mahendra Singh Dhoni
- தனக்குனு ஒரு தனி திமிரு
- எப்பவுமே நமக்கு இருக்கணும்..
- இல்லைனா வர்றவன் போறவன் எல்லாம்
- நம்மள ஏறி மிதிச்சிட்டு
- போய்டுவான்.