பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மனக் கஷ்டம்னு சொன்னா ஆள்
- ஆளுக்கு ஆறுதல் சொல்ல வராங்க அதே
- பணக்கஷ்டம்னு சொன்னா எல்லாம்
- தெறிச்சு ஓடுறாங்க..
- நம்பிக்கை என்பது காற்றில்
- துவண்டு விழும் மெல்லிய மலர்
- அல்ல, புயலே அடித்தாலும்
- அசையாமல் நிலையாக நிற்கும்
- இமயமலை போன்றது..
- உங்களுக்கு குறைவான காலமே
- இருக்கிறது. இதில் அடுத்தவர்கள்
- வாழ்க்கையை வாழ்ந்து நேரத்தை
- வீணாக்காதீர்கள். - Steve Jobs
- வாழ்க்கை மிகச் சிறியது.. அன்பை
- அதிகமாகவும், கோபங்களைக்
- கஞ்சத்தனமாகவும்,
- மன்னித்தல்களை விரைவாகவும்
- வெளிப்படுத்தக் கற்றுக்
- கொள்ளுங்கள்..!