பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உங்கள் சோகங்களை மணலில்
- எழுதுங்கள் மறைந்து போகட்டும்.
- உங்கள் மகிழ்ச்சியை கல்லில்
- செதுக்குங்கள் என்றும்
- நிலைத்திருக்கும்.
- கண்களில் தூக்கம் இல்லை..
- வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை..
- மனதில் நிம்மதி இல்லை.. காரணம்...
- நீ என் பக்கத்தில் இல்லை..
- இரண்டாயிரம் ரூபா கையில்
- இருந்தா எத வாங்கலாம்ன்னு
- தோனும்.. அதே நோட்டு கிழிஞ்சி
- இருந்தா இத எவன் வாங்குவான்னு
- தோனும்.. இதான் வாழ்க்கை..
- அணைத்துக்கொண்டு அருகில்
- இருப்பதும் காதல் தான்..
- நினைத்துக் கொண்டு தொலைவில்
- இருப்பதும் கூட காதல் தான்..
- நான் உன்னை நேசிக்கும் அளவு நீ
- என்னை நேசிக்க வேண்டாம்.. ஆனால்,
- என்னையும் என் அன்பையும்
- புரிந்து கொண்டால் போதும்..