பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீ எதிர்பார்த்த வாசல்களை
- மனிதர்கள் அடைக்கும் போது,
- உனக்கு எதிர்பாராத வாசல்களை
- கர்த்தர் திறந்து கொடுப்பார்.
- வாழ்க்கையில் தோல்வி மட்டும்
- தொடர்ந்து வந்தால் தோற்று
- கொண்டிருக்கிறோம் என்று
- அர்த்தம் இல்லை. தோல்வியை
- தாண்டிச் சென்று
- கொண்டிருக்கிறோம் என்று
- அர்த்தம்.
- lifeisnowhere இதை எப்படி படித்தீர்கள்..?
- life is no where என்றா? life is now here என்றா? நாம்
- பார்க்கிற விதத்தில் தான்
- வாழ்க்கை இருக்கிறது என்பதை
- இந்த ஒற்றை வரி உணர்த்துகிறது..!