பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீ இழந்ததை நினைத்து
- வருந்தினால் இருப்பதையும்
- இழந்துவிடுவாய்.. நீ இருப்பதை
- நினைத்து மகிழ்ந்தால்
- இழந்ததையும் அடைந்து விடுவாய்..
- தெரியாது என்பதை தைரியமாக
- ஒப்புக்கொள்ளுங்கள். அதே நேரம்
- தெரியாததை தெரிந்து கொள்ள
- முயற்சி செய்யுங்கள்.. - A. P. J. Abdul Kalam
- தவறு நேர்ந்து விடுமோ என்று
- அஞ்சி அஞ்சி எந்த செயலையும்
- செய்யாமல் பின் வாங்குவது
- இழிவானது. - Henry Ford
- முடிக்க முடியும் என்ற
- தன்னம்பிக்கையும் முடிக்க
- வேண்டும் என்ற கட்டாயமும்
- முடியாத காரியத்தையும்
- முடித்து வைக்கும்.
- வாழ்க்கைல விழுந்து
- எழுந்திருக்கிறத விட, காலைல ஆறு
- மணிக்கு தூக்கத்துல இருந்து
- எழுந்திருக்குறது தான் ரொம்ப
- கஷ்டம்..
- ஜெய்த்துக் கொண்டே இரு.. நீ
- வளரும் வரை அல்ல.. உன்னை
- வெறுத்தவர்கள் உன்னிப்
- பார்த்து வியந்து வாழ்த்தும்
- வரை..
- யாருக்காக வாழுறோம்னு
- யாருக்கும் தெரியாது. ஆனா.. நம்ம
- கூட யார் இருக்காங்களோ அவங்கள
- சந்தோசமா பார்த்துக்கணும்.
- அவ்வளவே வாழ்க்கை..!