பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தேவைப்படும்போது பழகுவதும்
- தேவை முடிந்தவுடன்
- எடுத்தெறிவதுமாக இருக்கும் வரை..
- மனித வாழ்வில் ஏமாற்றங்களும்,
- தோல்விகளும்
- தொடர்ந்துகொண்டேதான் வரும்..!
- உன்னைப் புறக்கணிப்பவனிடமும்
- கோபம் கொள்ளாதே. அமைதியுடன்
- விட்டுக் கொடு. அவனே ஒருநாள்
- மனம் திருந்தி வருவான்..!
- அதிக நேரம் இருக்காது
- அதிர்ஷ்டம்.. நீண்ட தூரம் வராது
- சிபாரிசு.. எல்லா பொழுதும்
- கிட்டாது உதவி.. எப்போதும்
- ஜெயிக்கும் தன்னம்பிக்கை..
- தவறோ, சரியோ.. தைரியமாக எதையும்
- வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்
- யாருக்கும் துரோகியாக மாற
- மாட்டார்கள்..!
- அவசியம் இல்லாதவரிடம் உண்மைகளை
- சொல்லாதீர்கள்.
- அவசியமானவர்களிடம் பொய்களைச்
- சொல்லாதீர்கள். இரண்டுமே உங்களை
- காயப்படுத்தும்..!
- எது வந்தாலும் பார்த்து
- கொள்ளலாம் என்ற மனநிலை எப்போது
- வருகிறதோ அப்போது தான் நாம் பயம்
- என்ற உணர்வில் இருந்து
- விடுபடமுடியும்..