பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு
- கதவை திறப்பாராம்.. எனக்கெல்லாம்
- கதவையும் மூடிட்டு சாவிய
- தொலைச்சிட்டரு போல ..!
- நீண்ட ஆயிளோடும் நல்ல
- சுகத்தோடும் மனம் நிறைந்த
- மகிழ்ச்சியோடும் எப்போதும்
- இன்பமாய் இருக்க வேண்டும்.. இனிய
- பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- நம்மை சுற்றி இருப்பவர்களில்
- பலர் பச்சோந்தி தான்..! தங்கள்
- தேவைக்காக நம் காலையும்
- பிடிப்பார்கள்...! தேவை முடிந்த
- பின் நம் கழுத்தையும்
- நெறிப்பார்கள்...!
- உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு
- இருக்கிறாய் என்று அர்த்தம்..
- பிறர் வழியை நி உணர்ந்தாள்
- மனிதனாக இருகின்றாய் என்று
- அர்த்தம்..
- பணம் கொடுத்துப் பார் உறவுகள்
- உன்னை போற்றும்.. கொடுத்த பணத்தை
- திரும்ப கேட்டுப்பார் மண்ணை
- வாரி துற்றும்..
- காசு கொடுத்து கடவுளைப்
- பார்த்து , கடவுளுக்கும் காசு
- கொடுத்து கடைசியில கடவுள்
- கிட்டயே காசு வேண்டும்னு
- கேட்பவன் தான் மனிதன்..
- துப்பாக்கில தோட்டாவா இருந்து
- கத்தில ஷார்ப்பா இருந்து தெறில
- தெனாவட்டா இருந்து மெர்சல்ல
- மெரட்டலா இருந்து சர்க்கார்ல
- சரவெடிய இருக்கும், தளபதிக்கு
- பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- நம்மை யாரும்
- காயப்படுத்துவதில்லை.. தேவைக்கு
- அதிகமாக மற்றவர்க்கு
- முக்கியத்துவம் கொடுத்து நாமே
- நம்மை காயபடுத்திக் கொள்கிறோம்..
- மத்தவங்களை வேதனைப் படுத்தாத
- எந்த சந்தோஷமும் தப்பு இல்ல..
- பிறந்த நாள் காணும் தளபதிக்கு
- வாழ்த்துக்கள்