பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தகுதியை மீறி ஆசைப்பட கூடாது
- என்பது உண்மை தான்! ஆனால், என்
- தகுதி என்ன என்பதை நீங்கள்
- தீர்மானிக்க கூடாது..!
- ஐம்பது கிலோ எடையை கூட சுலபமாக
- தூக்கும் ஆண்களுக்கு தனக்கு
- பிறந்த முன்று கிலோ குழந்தையை
- தூக்கும் போது கனமாக உணரும்
- தாயுமானவர்களுக்கு தந்தையர்
- தின வாழ்த்துக்கள்..
- வாழ்க்கை பின்நோக்கி இழுக்கும்
- போது மனம் தளராதே.. பின்நோக்கி
- இழுக்கப்படும் அம்பு தான்
- வேகத்துடன் முன்நோக்கிப்
- பாய்கிறது..!
- கடந்து வந்த பின்பே கண்டு
- உணர்கிறேன்.. என்னை கலங்கடித்த
- காலமெல்லாம் கடுமையான காலம்
- அல்ல.. என் வாழ்வை வடிவமைத்த
- காலம்..
- பிள்ளைகளின் ஆசையை
- நிறைவேற்றுவது ஒருபுறம்
- இருந்தாலும்.. தான் அனுபவித்த
- கஷ்டங்களை தனது பிள்ளைகள் ஒரு
- போதும் அனுபவிக்க கூடாது என்று
- நினைப்பது தான் அப்பாவின்
- இதயம்.. தந்தையர் தின
- வாழ்த்துக்கள்
- தான் தடுமாறி விழுந்த்
- இடங்களில் தவறி கூட மகன்
- விழகூடாது என்று நினைப்பவர்
- அப்பா..! தந்தையர் தின
- வாழ்த்துக்கள்..