பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எங்க கைகள் எப்போமே கீழ
- இருக்கும்னு நினைக்காத, ஒரு நாள்
- எங்க கைகள் ஓங்கும்.. தளபதிக்கு
- பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- வெற்றியின் போது என்னுடன்
- ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல..
- தோல்வியின் போது என்னை தட்டிக்
- கொடுத்தவர்கள்.. என் ரசிகர்கள்..
- ஆண்டவன் கொடுக்றத யாரலையும்
- தடுக்க முடியது.. ஆண்டவன்
- தடக்கறத யார்லையும் கொடுக்க
- முடியாது தளபதிக்கு பிறந்த நாள்
- வாழ்த்துக்கள்..
- நீ பற்ற வைத்த நெருப்பொன்று
- பற்றி எரிய உன்னை கேட்கும்.. நீ
- விதைத்த வினையெல்லாம் உன்னை
- அறுக்க காத்தியிருக்கும்
- தளபதிக்கு இனிய பிறந்த நாள்
- வாழ்த்துக்கள்
- வாழ்க்கை ஒரு நிமிடத்தில்
- மாறுமா என்று தெரியவில்லை. ஆனால்
- ஒரு நிமிடத்தில் எடுக்கும்
- முடிவு நம் வாழ்க்கையையே
- மாற்றிவிடும்..
- கணவன் மனைவி நீயா..? நானா..? என
- வாழ்க்கை நடத்துவதைவிட நீயும்..!
- நானும்..! என்று வாழ்கை
- நடத்தினால் இல்லறம்
- அர்த்தமுள்ளதாகும்
- ஒரே வார்த்தையில் எந்த உறவும்
- முறியலாம்.. ஆனால், ஓராயிரம் முறை
- மன்னிப்பு கேட்டாலும் மிண்டும்
- பழைய நிலைமைக்கு வராது..
- எல்லோர் இதயத்திலும் காயங்கள்
- உண்டு.. அதை வெளிப்படுத்தும்
- விதம் தான் வித்தியாசம்.. சிலர்
- கண்ணீரால் சிலர் புன்னகையால்..