பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அப்பா என்றால் வெறும் வார்த்தை
- இல்லை.. வலிமை.. நம்பிக்கை..
- நடிக்கவே தெரியாத நிஜ கதாநாயகன்
- அப்பா தான்.. தந்தையர் தின
- வாழ்த்துக்கள்
- அப்பா என்றாலே பெண் பிள்ளைகள்
- உருகக் காரணம் இந்த உலகில் தன்னை
- ஏமாற்ற நினைக்காத ஒரே ஆண் அப்பா
- மட்டுமே என்பதுனாலே.. இனிய
- தந்தையர் தின வாழ்த்துக்கள்
- அப்பா ஏழையாக இருந்தாலும் நம்மை
- எப்போதும் ஏழையாக வளர்க்க
- நினைப்பதில்லை.. தந்தையர் தின
- வாழ்த்துக்கள்..
- உலகம் இதுவென காட்டினாய் நீயே
- எனக்கு.. அனைத்தையும் அறிய
- வைத்தாய் நீயே எனக்கு.. தந்தையர்
- தின நல்வாழ்த்துக்கள்
- பல தடவை அம்மா
- சொல்லிகாட்டியிருப்பாள் பத்து
- மாதம் சுமந்த கதையை.. ஒரு தடவை கூட
- அப்பா சொல்லி காட்டியதில்லை,
- வாழ்கை முழுவதும் நம்மை சுமந்த
- கதையை..
- எல்லா அப்பாக்களும் ராஜாவாக
- இருப்பதில்லை.. ஆனால் எல்லா
- பிள்ளைகளுமே இளவரசர்களாகவும்
- இளவர்சியாகவுமே அப்பாவால்
- வளர்க்க படுகிறார்கள்.. தந்தையர்
- தின வாழ்த்துக்கள்
- சிறு வயதில் ஆசானாய், வாலிப
- வயதில் தோழனாய் வாழ்வில் அங்கம்
- வகிக்கும் அன்பிற்கினிய
- அப்பாவுக்கு.. இனிய தந்தையர் தின
- வாழ்த்துக்கள்
- தலைக்கு மேல உக்கார வைத்து அழகு
- பார்க்கும் அப்பாவை நம்மால் ஒரு
- நாளும் தலை குனிய வைத்து
- விடகூடாது.. தந்தையர் தின
- வாழ்த்துக்கள்
- நன்மையை நாடும் அனைவருக்கும்
- இனிய நலங்களை வாரி வழங்கட்டும்
- இந்த ரமலான்.. ரமலான் பெருநாள்
- வாழ்த்துக்கள்...
- வைகறை வெளுக்கும் முன் ஸஹர்
- செய்து பொழுதின் உதயத்தில்
- நோன்பை துறந்து நிலையான
- வாழ்க்கையை சிந்திக்க வைக்கும்
- ரமலான்