பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நோன்பிருந்து பிறை பார்த்து
- மனதில் மகிழ்ச்சியுடன் ரமலான்
- திருநாளை கொண்டாடவிருக்கும்
- அனைவருக்கும் ரமலான்
- நல்வாழ்த்துக்கள்
- ரமலானில் நோன்பு நோற்று தமது
- கடமையை நிறைவேற்றி மகிழ்ச்சியை
- கொண்டாடும் அனைவருக்கும் மனம்
- கனிந்த இனிய ரமலான்
- வாழ்த்துக்கள்
- நபிகள் பெயர் சொல்ல வார்த்தைகள்
- இனிக்கிறது.. கசப்பான நம்
- பாவங்கள் நம்மைவிட்டு
- விலகுகிறது மகிழ்ச்சி ஒளி
- மனதெல்லாம் பரவி இருக்கிறது ஈத்
- முபாரக் வாழ்த்துக்கள்
- அன்பும் பண்பும் அறமும் பாசமும்
- நோன்பினால் அடைந்து
- சுற்றத்தோடு மகிழ்ந்து ரமலான்
- கொண்டாடும் அனைவருக்கும்
- ரமலான் நல்வாழ்த்துக்கள்
- உடலுக்கு நோன்பை வைத்து
- உள்ளத்துக்கு அன்பை தந்து
- ரமலான் பண்டிகையை சுற்றமும்
- நட்பும் சூழ கொண்டாட
- எதிர்பார்த்து காத்துஇருக்கும்
- இனிய இதயங்களுக்கு ரமலான்
- வாழ்த்துக்கள்
- உயிரின் சுவாசமாய் இருக்கும்
- அல்லாஹ்வை நினைத்து குரானின்
- பக்கங்களை பொருளோடு
- ஓதியுணர்ந்து மனிதனின் செயலில்
- நன்மையை பயக்கும் ரமலான்
- வாழ்த்துக்கள்
- பிறை கண்டு பெருநாள் கொண்டாடும்
- உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்
- பிறையாக ஒளிர எல்லாம் வல்ல
- அல்லாஹ்னவ வேண்டுகிறேன் ரமலான்
- வாழ்த்துக்கள்
- உங்களுடைய நோன்பு தானம் பக்தி
- போன்றவற்றை கண்டு மகிழ்ந்து
- அல்லாஹய் நிறை அமைதியும் நீண்ட
- ஆயுளையும் தந்து உங்கள்
- குடும்பத்தை வளப்படுத்த இனிய
- ரமலான் வாழ்த்துக்கள்
- பேச நேரம் இல்லை என்றால்
- நம்பாதீர்கள்..! பேச நேரம் இல்லை
- என்றால் அவர்களின் முன்னுரிமை
- பட்டியலில் நீங்கள் இல்லை
- என்பதே உண்மை...
- வாழ்வில் சில நேரம் தொடர்
- கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை
- நம்பிக்கையுடன் சந்தியுங்கள்
- மனம் தலைத்தீர்கள்.. அவை தான்
- நாளை நாம் பெறப்போகும்
- வெற்றியின் படிக்கட்டுகள்..!