பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மற்றவர் பார்வைக்கு நீங்கள்
- எப்படி தெரிகிறீர்கள் என்பது
- முக்கியமில்ல.. உங்களின்
- பார்வைக்கு நீங்கள் எப்படி
- தெரிகிறார்கள் என்பதே
- முக்கியம்..
- ஆடம்பரமா வாழ்றதுக்கு கூட
- அதிகமா போராட வேண்டியதில்ல.. ஆனா ,
- நிம்மதியா வாழ்வதற்கு சாகுற
- வரைக்கும் போராட வேண்டியதா
- இருக்கு..
- சாதாரண மனிதன்
- விழித்திருக்கும் போது
- தூங்குகிறான்,சாதிக்கப்பிறந்தவ
- ன் தூங்கும் போதும்
- விழித்திருக்கிறான் - Napoleon Bonaparte
- உன்னை அதிகமாக
- காயப்படுத்தியவர் முன்பு
- கலங்காமல் புன்னகைக்க
- கற்றுக்கொள். அதுவே அவர்களை
- கலங்கடிக்க நீ கொடுக்கும்
- மிகப்பெரிய தண்டனையாகும்..
- கற்றுக்கொள்ள முயற்சிப்பதும்
- கற்றுக்கொண்டதை தொடர்ந்து
- செயலாக மாற்றுவதும் தான்
- வெற்றியின் ரகசியம்..!
- மீளவே முடியாது என்று
- நினைத்திருந்த பிரச்சனைகள்
- எல்லாம் இப்போது சிறு
- புன்னகையாய் மட்டும் நினைவில்
- இருக்கிறது. காலத்தின் வலிமை
- அபாரமானது..!
- தோல்வியை ஒப்புக்கொள்ளத்
- தயங்காதே... தோல்வியிலிருந்தது
- கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய
- இருக்கிறது... - Vladimir Lenin