பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பிரச்சனைக்காக கடன் கேட்கும்
- போது பெறப்படும் பதில்களை
- பொறுத்து அமைகிறது.. நம் மிது
- மற்றவர்கள் வைத்திருக்கும்
- நம்பிக்கை..!
- என் தவறுகளை என் முகத்தைப்
- பார்த்து என்னிடமே சொல்லுங்கள்
- என்னை சுற்றி உள்ளவர்களிடம்
- அல்ல. ஏனென்றால்.. என் தவர்களை
- நான்தான் திருத்திக் கொள்ள
- முடியும். மற்றவர்கள் அல்ல..!
- பின்னால் இருந்து ஒருவனால் நீ
- விமர்சிக்கப்பட்டால்..
- நினைத்துக்கொள். நீ அவனைவிட எதோ
- ஒன்றில் முன்னாள் இருக்கிறாய்
- என்று..!
- உங்களை அதிகமாக
- நேசிப்பவர்களின் மனதை
- நோகடிக்காதீர்கள். பிறகு
- அவர்களின் மௌனமே உங்களுக்கு
- தண்டனையாக மாறிவிடும் ..!
- வாழ்க்கையில நம்மல காப்பாத்த
- ஒருத்தன் கூட வரமாட்டான்.. ஆனா,
- நம்மை கடுப்பேத்த ஒவ்வொருத்தனா
- வந்துகிட்டே இருப்பானுங்க..
- தன்னை அறிந்தவன்
- ஆசைப்படமாட்டான். உலகை
- அறிந்தவன் கோபப்படமாட்டான்.
- இந்த இரண்டையும் உணர்ந்தவன்
- கஷ்டப்படமாட்டான்.