பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல்
- இந்த மூன்றும் தான் ஒருவனை
- எப்போதும் காப்பாற்றி
- வழிநடத்தி செல்லும்.
- பணத்தை தேடுவதற்குள் நிம்மதி
- தொலைந்து விடுகிறது.. நிம்மதி
- தேடும்பொழுது வாழ்கை முடிந்து
- விடுகிறது..!
- உன்னை அறிந்தால் -நீ உன்னை
- அறிந்தால் உலகத்தில் போராடலாம்
- உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
- வணங்காமல் நீ வாழலாம்..! - Kannadasan
- ஆசைக்காக காதலித்து இருந்தால்
- எவளோ ஒருத்தி என்று
- விட்டியிருப்பேன்.
- வாழ்க்கைக்காக காதலித்தேன்,
- அதனால் தான் இன்னும் வலிக்கிறது
- என் இதயம்..
- ஒன்றைப் பெற வேண்டும் என்று
- நினைத்துவிட்டால் இறுதி
- வரைக்கும் போராடு. விளைவுகளையோ
- அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ
- கூட கவலைப்படாதே..
- வாழ்க்கையில் அன்பான உறவுகள்
- கிடைப்பது முக்கியம் அல்ல
- வாழ்நாள் முழுவதும் அன்பாக
- இருப்பதே முக்கியம்..!
- பணம் சம்பாதிக்க நல்லவன்,
- கெட்டவன் எல்லோராலும் முடியும்..
- மனிதர்களை சம்பாதிக்க நல்ல
- மனசுள்ள மனிதனால் மட்டும்தான்
- முடியும்.
- அரைகுறையாக எதையும்
- செய்யாதீர்கள். நல்லவை என்றால்
- துணிந்து நிறைவேற்றுங்கள்.
- கெட்டது என்றால் அதை செய்யாமல்
- அறவே தவிர்த்து விடுங்கள்.