பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எல்லா வலிகளையும்
- வார்த்தைகளில் சொல்லிட
- முடியாது.. ஓசையின்றி அழுகின்ற
- ஓராயிரம் வலிகள் எல்லோர்
- இதயத்திலும் உண்டு..!
- சொல்லத் தெரியாத வயதில்
- சத்தமாகவும் சொல்லத் தெரிந்த
- வயதில் மௌனமாக மனதிற்குள்ளும்
- அழுது கொள்கிறோம்..
- வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும்
- கடமையைச் செய்வோம். யார்
- பாராட்டினாலும்
- பாராட்டாவிட்டாலும் கவலை
- வேண்டாம். நமது திறமையும்
- நேர்மையும், வெளியாகும்போது
- பகைவனும் நம்மை மதிக்கத்
- தொடங்குவான்..!
- வேண்டியவர்களுக்கு கூட
- வேண்டாதவர்களாய்
- மாறிவிடுகிறோம்.. அவர்களுக்கு
- வேண்டியதை செய்ய இயலாத
- சூழ்நிலையில்..
- திருந்தி வாழும் அளவிற்க்கு
- நான் கெட்டு போகவில்லை..
- அடுத்தவருக்கு அறிவுரை
- சொல்லும் அளவிற்கு நான்
- நல்லவனும் இல்லை..