பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- யாருக்கும் பயந்து வாழ வேண்டிய
- அவசியம் எனக்கு இல்லை நான், என்
- தன்னம்ப்பிக்கை,என் தைரியம், என்
- திமிர்.. இதுதான் என் முழு
- நம்பிக்கை..
- ‘கத்திமுனையில் நடப்பதைப் போல
- பாதை கடினமானதாக இருந்தாலும்
- வாழ்வில் நம்பிக்கை இழப்பது
- கூடாது. - Swami Vivekananda
- வெறுத்து போகிறவர்களை
- விரட்டிப் பிடிப்பது தவறு..
- என்று அறிவுக்கு தெரிந்தாலும்
- இதயத்திற்கு தெரிவதில்லை..!
- ஆண்கள் எப்போதுமே கூந்தல்
- நீளமான பெண்ணைத் தான்
- தேடுகிறார்கள் ஆனால் கிடைப்பது
- என்னவோ வாய் நீளமான பெண் தான்
- நீங்கள் எதை செய்தாலும் உங்கள்
- உள்ளத்திற்கும் உலகத்திற்கும்
- உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்..
- - Mahatma Gandhi
- நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக
- வேண்டுமென நினைக்கிறாயோ.. அந்த
- அளவுக்கு கடுமையான சோதனைகளை
- கடந்து செல்ல உன்னனத் தயார்
- செய்து கொள்..
- எதையும் ஆழமாக நேசிக்காதே
- துன்பப்படுவாய். எதையும் ஆழமாக
- யோசிக்காதே குழம்பி விடுவாய்..
- எதையும் எங்கும் யாசிக்காதே
- அவமானப்படுவாய்..