பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பொருட்களை பயன்படுத்தி விட்டு
- தூக்கி வீசுவது போல், மனிதர்களை
- தூக்கி வீசாதீர்கள்.
- மனிதர்களுக்கு மனதுடன் கூடிய
- உயிர் இருக்கிறது..
- நாட்கள் வேகமாய் நகர்கின்றது..
- ஆனால், நான் அப்படியே தான்
- நிற்கின்றேன்.. நீ என்னை விட்டு
- சென்ற இடத்தில்..
- உண்மையான நண்பர்கள் நம்முடைய
- மகிழ்ச்சியை இரண்டு பங்காக
- மாற்றுகிறார்கள். அதே நேரத்தில்
- துன்பத்தை பதியாகக் குறைத்து
- விடுகிறார்கள்.
- வாழ்ந்து உயர்ந்துவிட்டால்
- பொறாமையில் பேசுவார்கள்.
- தாழ்ந்து வீழ்ந்து விட்டால்
- கேவலமாக பேசுவார்கள்.
- இவ்வளுவுதான் மனிதர்களின்
- உலகம்..!