பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கவலைகள் வந்து கொண்டு தான்
- இருக்கும் அதனை
- நிரந்திரமாக்குவதும்
- தற்காலிகமாக்குவதும் உன்னிடம்
- தான் இருக்கின்றது
- நிரந்தரமாக்கினால் நீ நோயாளி
- தற்காலிகமாக்கினால் நீ
- புத்திசாலி
- உனக்கு நீ நல்லவனாக இருந்தால்
- போதும்... மற்றவருக்கு நீ
- கெட்டவனாய் தெரிந்தால் அது உன்
- குற்றமில்லை.. கண்ணில் பிழை
- என்றால் பிம்பமும் பிழையே.. அது
- பார்க்கப்படுபவன் பிழையல்ல
- பார்ப்பவன் பிழை...!
- இனிப்பாய் இருந்தால்
- விழுங்கிவிடுவார்கள். கசப்பாய்
- இருந்தால் துப்பிவிடுவார்கள்.
- உப்பாய் இருங்கள். அப்போது தான்
- சரியாக உபயோகப்படுத்துவர்கள்..!
- உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
- என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு
- பிறவியில் என்னைப் பெற்றால்
- இன்னும் ஆனந்தம்
- ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்
- போது ஊமையாய் இரு.. புகழ்ந்து
- பேசும் போது செவிடனாய் இரு..
- எளிதில் வெற்றி பெறுவாய்!