பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஹலோ சொன்னதும், ’என்னடா உடம்பு
- சரியில்லையா?’ எனக் கேட்கும்
- அம்மாவிடம் தோற்கின்றனர்.
- உலகின் அனைத்து டாக்டர்களும்..!
- தவறான வழியில் செல்பவனை
- வாழ்த்தியும், நேர்மையான
- வழியில் சென்று தோற்பவனை
- தாழ்த்தியும் பேசும்
- சமுதாயம்தான் குற்றங்களுக்கு
- காரணம்..!
- எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
- என்று நினைக்கும் போது ஒன்றை
- மறக்காதீர்கள் எதிர்காலம் என்ற
- ஒன்று உள்ளதை..
- உன் இதயத்தை ஒருவர் சுக்குநூறாக
- உடைத்தபிறகும், உடைந்த
- துண்டுகளை வைத்து மீண்டும்
- நேசிப்பதற்கு பெயர் தான் காதல்..!
- காதலடி நீ எனக்கு காந்தமடி நான்
- உனக்கு வேதமடி நீ எனக்கு
- வித்தையடி நான் உனக்கு - Subramanya Bharathi
- பிறருக்கு தேவைப்படும் போது
- நல்லவர்களாக தெரியும் நாம்..
- தான் அவர்களது தேவைகள்
- தீர்ந்தவுடன் கெட்டவர்களாகி
- விடுகிறோம்..