பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எளிமையான வாழ்க்கைக்காகப்
- பிரார்த்தனை செய்யாதீர்கள்
- கடினமான வாழ்வை எதிர்கொள்ள
- பலத்தை கேளுங்கள் - Bruce Lee
- தோல்வி என்பது நீங்கள்
- தோற்றுப்போய் விட்டீர்கள்
- என்பதன் அர்த்தம் அல்ல, நீங்கள்
- இன்னும் வெற்றி பெறவில்லை
- என்பதன் பொருளே..
- நாம் நேசித்தவறே சில நேரங்களில்
- ஏன் இந்த வாழ்க்கையை
- வாழ்கின்றோம் என்ற வெறுப்பை
- உண்டாக்கி விடுகிறார்கள்..
- நெருங்கியவர்கள் ஏற்படுத்தும்
- அவமானங்கள் தான், வாழ்ந்துகாட்ட
- வேண்டும் என்ற வெறியை மனதில்
- வளர்க்கின்றது..
- சுற்றியிருப்பவர்கள்
- சொல்வதையெல்லாம் கேட்டுக்கொள்..
- கற்றுக்கொள்.. தீர்மானிப்பது உன்
- சுய முடிவாக இருக்கட்டும்..!
- நல்ல நண்பனிடம் எவ்வளவு
- வேண்டுமானாலும் கோபத்தை
- காட்டலாம் ஆனால்.. ஒரு நிமிடம்
- கூட சந்தேகப்படக் கூடாது..!
- பாதையில் தடைகள் வந்தால் அதை
- தகர்த்து விட்டுதான் செல்ல
- வேண்டுமென்று அவசியமில்லை. அதை
- தவிர்த்து விட்டும் செல்லலாம்..!
- எறும்பைப் போல...