பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உலகில் மனிதனால் முடியாதது
- எதுவும் இல்லை.. இருந்தாலும்,
- மனிதனால் முடியாதது மனிதனாக
- இருப்பது மட்டும் தான்..
- பெண்ணின் அழகு முகத்தில் இல்லை.
- அவள் காட்டும் அன்பிலும்
- நடத்தையிலும் உள்ளது. ஆணின் அழகு
- பணத்தில் இல்லை. அவன் பெண்ணுக்கு
- தரும் மரியாதையில் உள்ளது..!
- தமிழில் அம்மா என்ற சொல் எப்படி
- வந்ததென்று தெரியாது.. ஆனால்
- அன்பு என்ற சொல் நிச்சயம்
- அம்மாவில் இருந்து தான்
- வந்திருக்க வேண்டும் அன்னையர்
- தின நல்வாழ்த்துக்கள்
- ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்..
- ஆனால், ஒரு நாளும் தன்னை பற்றி
- கவலை படமாட்டாள்.. அன்னையர் தின
- நல்வாழ்த்துக்கள்
- ஆயிரம் உறவுகள் அனைத்திட
- இருந்தாலும் அன்னையே உன்னை
- போன்று அன்பு செய்ய யாரும் இல்லை
- இந்த உலகில் அன்னையர் தின
- நல்வாழ்த்துக்கள்
- உலகில் தேடி தேடி அலைந்தாலும்
- மீண்டும் அமர முடியத சிம்மாசனம்
- தாயின் கருவறை அன்னையர் தின
- நல்வாழ்த்துக்கள்