பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கண்கள் இல்லாமல் ரசித்தேன்
- காற்று இல்லாமல் சுவாசித்தேன்
- கவலை இல்லாமல் வாழ்ந்தேன் என்
- தாயின் கருவறையில் மட்டும்
- அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
- என் தேவைகளை பூர்த்தி
- செய்வதற்க்காக உன் தேவைகளை
- குறைத்துக் கொண்ட அம்மாவிற்கு,
- அன்னையர் தின வாழ்த்துக்கள்
- அடி வயிற்றில் அறை தந்து
- அதிலிருந்து அவதரிக்க
- அவகாசமும் அன்பும் தந்து அழகு
- மிகு அவனியில் அம்மாவென்றழைக்க
- அருள் தந்தவளுக்கு அன்னையர் தின
- நல்வாழ்த்துக்கள்
- என் முகம் பார்க்கும் முன்பே என்
- குரல் கேட்கும் முன்பே என்னை
- நேசித்த ஓர் இதயத்திற்கு
- அன்னையர் தின வாழ்த்துக்கள்
- யாருமே என்னை நேசிப்பதில்லையே
- என்று கத்தினேன்.. நான்
- செத்துவிடவில்லை என்றாள் அம்மா
- அமைதியாக அன்னையர் தின
- வாழ்த்துக்கள்
- அன்பு, அக்கறை, அரவனைப்பு, பாசம்,
- நேசம், தியாகம் என எல்லா
- உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற
- முடிந்தால் அது தான் உண்மையான
- வாழும் கடவுள்.. அன்னையர் தின
- வாழ்த்துக்கள்
- வார்த்தைகளே இல்லாத வடிவம்..
- அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே
- இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத
- முகம்.. அம்மா மட்டும் தான்..
- அன்னையர் தின வாழ்த்துக்கள்..
- நேரமும் வாய்ப்பும்
- எல்லோருக்கும் எப்போதும்
- இருந்து கொண்டேதான்
- இருக்கின்றன. முயற்சி
- எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள்
- நினைத்ததை அடைகின்றனர்.
- நீ அழும்போது உன் கண்ணீரை
- துடைக்க யாரும் இருப்பதில்லை. நீ
- கவலைப்படும் போது சிரிக்க வைக்க
- யாரும் இருப்பதில்லை. ஆனால்.. நீ
- ஒரு தவறு செய்தால் போதும்.. உன்னை
- விமர்சிப்பதற்கு இவ்வுலகமே
- கூடி வரும்...!
- நமது பிள்ளைகளுக்கு வறுமை
- தெரியாமல் வளர்ப்பது தவறில்லை.
- ஆனால்.. நமது உழைப்பு தெரியாமல்
- வளர்ப்பதே தவறு..!