பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- “இவ்வுலகத்திலும், மறுமையிலும்
- எங்களுக்கு நன்மைகளையே
- விதித்தருள்வாயாக! நிச்சயமாக
- நாங்கள் உன்னையே
- முன்னோக்குகிறோம்” அல்குர்ஆன்
- 7:156
- வாழ்க்கையில் எது ஒன்று அதிக
- இன்பத்தை தருகிறதோ, அதுவே சில
- வேளைகளில் அதிக துன்பத்தையும்
- தந்துவிடுகிறது..!
- காதலில் வென்றவன் வாழ்க்கையில்
- தோற்கிறான்.. காதலில் தோற்றவன்
- உலகத்தையே வெல்கிறான்.. - William Shakespeare
- நீங்கள் சூரியனைப் போலப்
- பிரகாசிக்க வேண்டுமானால்
- முதலில் சூரியனைப் போல எரிய
- வேண்டும் - A. P. J. Abdul Kalam
- பணம் சம்பாதிக்க ஆயிரம்
- கஷ்டப்பட்டாலும்,
- அவமானப்பட்டாலும் அதை மனதோடு
- வைத்துக் கொண்டு புன்னகையால்
- குடும்பத்தை நடத்தும் ஒவ்வொரு
- ஆணும் புனிதமானவனே..!
- நான் பேச்சுக்குத் தருவது
- குறைந்தளவு முக்கியத்துவமே..
- செயலால் வளர்ந்த பின்புதான்
- நாம் பேசத் தொடங்க வேண்டும்... -
- Velupillai Prabhakaran
- பிரச்சினையில் இருக்கும்
- ஒருவனைப் பார்த்து அவனக்கு என்ன
- வேண்டும்? என்று கேட்பவர்களை
- விட.. அவனுக்கு நல்லா வேணும்..!
- என்பவர்களே அதிகம்.