பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத
- வாழ்க்கை. முடிந்தவரைக்கும்,
- எல்லோரையும்
- சந்தோசப்படுத்துவதற்காக
- வாழ்ந்தால் அந்த வாழ்க்கை
- அர்த்தமுள்ளதாக இருக்கும்.
- யாரும் யாரையும் தூக்கி விட
- வேண்டாம். கை கொடுக்க வேண்டாம்
- வளர்த்தும் விட வேண்டாம் உழைக்க
- விட்டால் போதும், எல்லாரும்
- பிழைத்துக்கொள்ள முடியும்..! -
- அஜித் குமார்
- வீட்டை உயர்த்திட நாட்டை
- வளர்த்திட நாளை உருவாக இன்று
- உழைத்திடும் உன்னதக் கரங்களே
- தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.!
- கல்லுடைப்பவர் முதல் கணினி
- தட்டுபவர் வரை அனைவரும்
- உழைப்பாளிகளே.. உலகில் ஏதேனும்
- ஒரு வகையில் உழைத்து
- கொண்டிருக்கும் அத்தனை
- உழைப்பாளிகளுக்கும் உழைப்பாளர்
- தின நல்வாழ்த்துக்கள்
- உடலினை இயந்திரமாக்கி
- உழைப்பினை உரமாக்கி உலகத்தை
- இயங்க வைக்கும் உன்னத
- தோழர்களுக்கு மே தின
- வாழ்த்துக்கள்