பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நேற்றைய இழப்புகளை மறந்து..
- நாளைய வெற்றியினை நோக்கி..
- இன்றைய பொழுதினை துவங்குவோம்
- நம்பிக்கையுடன்..!!
- அனைவரையும் நம்பு. ஆனால் அனைத்து
- சூழ்நிலைகளையும் நம்பாதே. இங்கு
- வீரமாக வீழ்த்தப்பட்டவர்களை
- விட சூழ்ச்சியால்
- ஏமாற்றப்பட்டவர்களே அதிகம்..!
- கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார்.
- சந்தர்ப்பம் தான் தருவார். அதை
- வரம் ஆக்குவதும், சாபம்
- ஆக்குவதும் உன் கையில்தான்
- உள்ளது..!
- ’என் வாழ்க்கையை நான்
- பார்த்துகிறேன்’ என
- பெற்றோரிடம் பேசாதீர்கள்...
- உங்களால் அப்படி பேச
- முடிவதற்கான தன்னம்பிக்கை
- தந்தவர்கள் அவர்கள்தான்..!
- இரண்டு இடத்தில் பேசாதீர்கள். 1,
- முட்டாள்கள் மத்தியில் 2,
- புத்திசாலிகள் மத்தியில்
- இரண்டு பேரும் நம் கருத்தை
- ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..!