பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி
- வியர்வையும் சொல்லிடுமே உலகம்
- இவர்களால் செதுக்கப்பட்டது
- என்று.. தொழிலாளர் தின
- வாழ்த்துக்கள்..
- எத்தனை முறை உன்னுடன்
- சண்டைபோட்டு பேசாமல்
- இருந்தாலும் அந்த கோபம் ஒரு நாள்
- கூட நிலைத்திருப்பதில்லை..
- வாழ்வில் எதிர்கொள்ளும்
- சிக்கல்களை சிரித்துக் கொண்டே
- கடந்து போக முடிந்தால் உலகில்
- உன்னைவிட வலிமையானவர்
- யாருமில்லை..
- எல்லா தத்துவங்களையும்
- இளமையிலே வாசிக்க கிடைக்கிறது..
- ஆனால் அதை பின்பற்ற முதுமை வரை
- போராட வேண்டியிருக்கிறது..