பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எந்த இடத்தில் அன்பு முன்
- வைக்கப்படுகிறதோ, அந்த இடத்தில்
- அழகு பின் நோக்கி
- தள்ளப்படுகிறது.. அது தான்
- உண்மையான காதல்...!!
- ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை
- முதலில் உணர்த்து. பிறகு, அவன்
- தானாகவே கிளர்ந்து எழுவான்..! - B. R.
- Ambedkar
- உன் மனமானது மிகவும் வலிமை
- வாய்ந்தது. அதை நல்ல எண்ணங்களால்
- நிரப்பும் போது, உனது வாழ்கை
- ஆனந்தமாக மாறும்.
- மிகவும் கடினமான வேலையில்
- ஈடுபட்டுக்கொண்டு, அதை
- திறமையாகவும் செய்யும்
- மனிதனுக்கு, எல்லா பரிசுகளும்
- தானாகவே வந்து சேரும். - George Bernard Shaw
- உழைப்பின் சக்தியே உலகில் மிக
- உன்னதமானது. அதை வெற்றிகொள்ளும்
- ஆற்றல் வேறெந்த சக்திக்கும்
- கிடையாது. - Abraham Lincoln
- பெண்தானே என்று தாழ்வாக
- நினைக்காதே அவள்
- அங்கீகரிக்காவிட்டால் உன்னை
- ஆண்மகன் என்று உலகம் ஒருபோதும்
- ஏற்றுக்கொள்ளாது..!