பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- குறிஞ்சி பூப்பது பன்னிரண்டு
- வருடத்திற்கு ஒரு முறை என்று
- யார் சொன்னது... ஆண்டுக்கு
- ஒருமுறை பூக்கிறது.. உன் பிறந்த
- நாள் என்று.. பிறந்த நாள்
- வாழ்த்துக்கள்..!
- நான் எடுக்கும் முடிவு சரியா
- என்று எனக்கு தெரியாது. ஆனால்
- எடுத்த முடிவை சரியாக்குவேன் -
- Alexander the Great
- கோபத்தில் உன் அன்பையும்,
- மௌனத்தில் உன் வார்த்தைகளையும்,
- எவர் புரிந்து கொள்கிறார்களோ..
- அவர்களே உனக்காக படைக்கப்பட்ட
- உண்மையான உறவுகள்..!
- கண் மூடி கண்ட கனவெல்லாம் கண்
- எதிரே காணும் விழாக்கோலம்
- கனவும் நினைவாக வாழ்வில் நகரும்
- அன்பின் தோரணம் திருமணம் திருமண
- நாள் வாழ்த்துக்கள்
- பிறப்பின் நொடிகள் என்றும்
- அழகானது.. அதை மீண்டும்
- காலத்தின் நகர்வால் அடையும்
- போது வாழ்த்துக்கள் அழகானது..
- இனிய பிறந்த நாள்
- நல்வாழ்த்துக்கள்
- முயற்சிதான் வெற்றியின்
- முதற்படி என்றால் அந்த
- முதற்படியை அடைய, நீ நூறுமுறை
- தோற்றாலும் முயற்சியை இழக்காதே..
- விட்டுக் கொடுப்பவர்கள்
- எல்லாம் விவாதம் செய்ய
- தகுதியற்றவர்கள் அல்ல..
- விவாதத்தை விட உயர்ந்தது
- மனிதனின் மனம் என்பதை
- உணர்ந்தவர்கள்...!
- மனிதனின் வளர்ச்சியும்,
- தேய்வும் அவன் மனதில் எழும்
- சிந்தனையைப் பொறுத்தே
- உண்டாகிறது, எனவே நல்லதையே
- சிந்தியுங்கள்..! - Buddha