பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எப்போதும் ரசித்துக் கொண்டே
- கடக்க முடிவதில்லை. சில சமயம்
- சகித்துக் கொண்டும் கடக்க
- வேண்டி உள்ளது வாழ்க்கையை..!
- உன் அன்பை பத்திரமாக என்
- இதயத்தில் வைத்திருந்தேன்.
- பின்புதான் தெரிந்து கொண்டேன்
- உன் அன்புதான் என் இதயத்தை
- பத்திரமாக வைக்கிறது என்று..!
- முன்னேற்றத்தை நோக்கி அடி
- எடுத்து வையுங்கள். அது எத்தனை
- சிறியதாக இருந்தாலும்
- பரவாயில்லை. - Napoleon Bonaparte
- இறுதி வரை வாழ்க்கை இப்படியே
- இருக்க வேண்டும் என்ற கவலை
- சிலருக்கு. இப்படியே இருந்து
- விடுமோ என்ற கவலை பலருக்கு..!
- தோல்விகளால் அடிபட்டால் உடனே
- எழுந்து விடு, இல்லையென்றால்..
- இந்த உலகம் உன்னை புதைத்து
- விடும்..! - Swami Vivekananda
- எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை
- தகர்த்தெறிய உதவுவது
- தன்னம்பிக்கை எனும் தன்னிகரற்ற
- சக்தி மட்டும் தான்...
- நம்பிக்கை என்பது வெற்றியோடு
- வரும்... ஆனால், வெற்றி என்பது
- நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும்
- தான் வரும்...