பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பிறருக்கு தேவைப்படும் போது
- நல்லவர்களாக தெரியும் நாம் தான்,
- அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன்
- கெட்டவர்களாகி விடுகின்றோம்..! - C.
- N. Annadurai
- ஆணின் அழுகையில் அன்பிருக்கும்
- அதைவிட பலமடங்கு காதலிருக்கும்
- அதைவிட பலமடங்கு
- தாய்மையிருக்கும் அதைவிட
- பலமடங்கு ஆண்மையும் இருக்கும்.!
- தேவதையாக யாரும் பிறப்பதில்லை...
- ஆனால்.. ஒரு ஆணின் அன்பை பெற்ற
- எந்த பெண்ணும் தேவதை ஆகாமல்
- இறப்பதில்லை..