பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நினைப்பது நன்றானால் நடப்பதும்
- நன்றாகும் நாளைய விடியல்
- நல்லதாய் இருக்க, அனைவருக்கும்
- இனிய தமிழ் புத்தாண்டு
- நல்வாழ்த்துக்கள்
- வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்
- பாடும் சொற்களெல்லாம் வந்து
- சேரட்டும் உங்கள் வாசல் கதவு
- தட்டிடவே.. இனிய சித்திரை
- திருநாள் நல்வாழ்த்துக்கள்
- இல்லத்தில் இன்பமும்
- உள்ளத்தில் மகிழ்வும் என்றும்
- செழித்து ஏற்றமுடன் வாழ, இனிய
- தமிழ் புத்தாண்டு
- நல்வாழ்த்துக்கள்...
- பிறக்கும் புதுவருடம் எல்லா
- மக்களுக்கும் அன்பையும்,
- நிம்மதியான வாழ்க்கையையும்
- வாரி வழங்கும் ஆண்டாக அமைய இனிய
- தமிழ் புத்தாண்டு
- நல்வாழ்த்துக்கள்..
- இனிய சித்திரை திருநாள்
- நல்வாழ்த்துக்கள் புத்தாண்டில்
- புதுமைகள் தொடரட்டும்..
- மாற்றங்கள் மலரட்டும்.. இன்னிசை
- முழங்கட்டும்.. எல்லோர்
- வாழ்விலும் மகிழ்ச்சி
- நிலைக்கட்டும்..
- அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன
- நினைப்பார்கள் என்று
- கவலைப்படாதே. ஏனெனில்.. நமக்கான
- வாழ்க்கையை அவர்கள் ஒன்றும்
- வாழப்போவதில்லை..!
- சிந்திக்கத் தெரிந்தவனுக்கு
- ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை
- சந்திக்கத் தெரிந்தவனுக்கு
- வாழ்க்கையில் தோல்வியே இல்லை - A. P.
- J. Abdul Kalam