பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கம்பீரம் என்பது உண்மைக்கே
- உரித்தானது. அதை பொய்களிடம்
- எதிர்பார்க்க முடியாது.. கர்ஜனை
- என்பது சிங்கத்திற்கே
- உரித்தானது. அதை நாய்களிடம்
- எதிர்பார்க்க முடியாது..
- புகழை மறந்தாலும், நீ பட்ட
- அவமானங்களை மறக்காதே! அது
- இன்னொரு முறை நீ அவமானப்படாமல்
- காப்பாற்றும். - அடால்ஃப்
- ஹிட்லர் - Adolf Hitler
- உன்னிடம் இல்லாததை நீ கடவுளிடம்
- கேட்கிறாய். உன்னிடம் இருப்பதை
- இல்லாதவர்களுக்கு கொடு. நீயும்
- கடவுளாக பார்க்கப்படுவாய்..!
- துரோகம் என்பது மிருகங்களிடம்
- இருக்கிறதா என்று தெரியவில்லை.
- ஆனால்.. மனித உருவத்தில் அலையும்
- பெரும்பாலான மிருகங்களிடம்
- இருக்கத்தான் செய்கிறது.
- வாழ்வது எப்படி என்று
- புலம்பாதே.. காலையில்
- கூட்டிலிருந்து புறப்படும்
- பறவைக்கு இரை கிடைக்கும் இடம்
- தெரிந்தா பறக்கிறது..?
- முயற்சிதான் வாழ்க்கை..!