பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பொய்யான உறவுகளுக்கு முன்
- புன்னகையும் ஒரு பொய் தான்..
- உண்மையான உறவுகளுக்கு முன்
- கோபம் கூட புன்னகை தான்...!
- சூழ்நிலையால் மாறுகிறவர்கள்
- கண்ணீரோடு மன்னிப்புக்
- கேட்பார்கள். சுயநலத்தால்
- மாறுகிறவர்கள்தான் கோபத்தோடு
- தர்க்கம் புரிவார்கள்..!
- உன் மனம் ஒன்றே உன்னை
- வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது
- தெளிவாக இருக்கும் வரையில் நீ
- ஒருவராலும்
- வீழ்த்தப்படுவதில்லை..!
- ‘யாருக்காகவும் உன்னை
- மாற்றிக்கொள்ளாதே.. ஒரு வேளை மாற
- நினைத்தால், ஒவ்வொரு
- மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி
- வரும்..!‘ - Kannadasan
- இரும்பை அடிக்க அது சூடாகும் வரை
- காத்திருக்க வேண்டாம்,
- அடிப்பதன் மூலம் அதை
- சூடாக்குங்கள். - William Butler Yeats
- எதையுமே கற்றுக்கொள்வதற்காக
- வெட்கப்படாதீர்கள். என்றேனும்
- ஒரு நாள் தெரியவில்லை
- என்பதற்காக அவமானப்பட
- நேரிடும்..!