பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இறைவா.. எனக்கு ஏன் இந்த சோதனை
- என்று புலம்பாதே. மரத்துக்கு கூட
- கோடையை வைத்தவன் வசந்தத்தையும்
- வைத்திருக்கும் போது.. உன்னை
- மட்டும் நிரந்தர துன்பத்தில்
- விட்டுவிடுவானா...?
- எதை உன்னால் ஏற்றுக் கொள்ள
- முடியவில்லையோ அதை மாற்றிக்
- கொள். எதை உன்னால் மாற்றிக்
- கொள்ள முடியவில்லையோ அதை
- ஏற்றுக் கொள்...!
- இரக்கமும் உறக்கமும் ஒன்றுதான்.
- இரண்டையுமே அளவோடு தான்
- பயன்படுத்தவேண்டும். அதிகம்
- உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்.
- அதிகம் இரக்கம் காட்டுபவன்
- ஏமாளி ஆகிறான்.
- நாம் வாழும் வரை நம்மை யாரும்
- வெறுக்கக்கூடாது.. வாழ்ந்து
- முடித்தபின் நம்மை யாரும்
- மறக்கக்கூடாது.. அதுதான் நம்
- வாழ்வின் வெற்றி..!
- இவ்வுலக வாழ்க்கையில்
- சம்பாதித்துக் கொள்ள வேண்டிய
- குணங்கள் எல்லாவற்றிலும்
- மிகமிக உயர்ந்தது பொறுமை. - Subramanya
- Bharathi
- ஒரு பிரச்சனை முற்றுகிறது
- என்றால் அது முடியப்போகிறது
- என்று அர்த்தம். பிரச்சனை
- முற்றுவதை எண்ணி பயப்படாதே. ஒரு
- வழியாக அது முடிவுக்கு வருகிறதே
- என்று தைரியமாக இரு..!
- என் நண்பர்களின் சாதியும்
- மதமும் எனக்கு தெரியாது. அதை
- தெரிந்து கொள்ளவும் நான்
- விரும்புவதில்லை. -விஜய் சேதுபதி
- - Vijay Sethupathi