பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பிறருக்கு உதவி செய்து
- பழகியவர்களுக்கு யாரிடமும்
- உதவி கேட்க மனமிருப்பதில்லை.
- பிறரிடம் உதவி வாங்கி
- பழகியவர்களுக்கு யாருக்கும்
- உதவி செய்ய மனமிருப்பதில்லை.
- உயிரே போகும் நிலை வந்தாலும்
- நம்பிக்கையை மட்டும் இழக்காதே..
- இழந்தவைகளை மீண்டும்
- கொண்டுவரும் ஆற்றல் அது
- ஒன்றுக்கு மட்டுமே உண்டு...!
- நீ வெற்றி பெற்றால், நீ
- பிறருக்கு நின்றுகொண்டு
- விளக்கத் தேவையில்லை. நீ
- தோற்றால் நீ அங்கு நின்று உன்
- தோல்விற்கான காரணங்களை
- விளக்கிக் கொண்டிருக்கக்
- கூடாது. - Adolf Hitler
- குற்றம் புரிந்தவனும் தனக்கு
- நியாயம் கேட்கிறான்.
- குற்றத்திற்கு ஆட்பட்டவனும்
- தனக்கு நியாயம் கேட்கிறான்.
- யாருக்கு அதை வழங்குவது என்பதை
- பணம் முடிவு செய்கிறது.! - Kannadasan
- எவன் பிறர் நற்செயல்களைப்
- பார்த்து மகிழ்ச்சி
- கொள்ளவில்லையோ, அவனால் நல்ல
- செயல்கள் எதையும் செய்ய
- முடியாது..!
- நட்பின் துரோகம் கத்தியை
- போன்றது.. நண்பனை குத்தும் போது
- சுகமாகத்தான் இருக்கும். ஆனால்,
- தன்னை குத்தும் போதுதான்
- கொடூரமாக வலிக்கும்.
- உன் வாழ்க்கையின் எந்த ஒரு
- நாளில் உன் முன்னால் எந்தப்
- பிரச்சினையையும் நீ
- சந்திக்காமல் முன் செல்கிறாயோ,
- அப்பொழுது தவறான பாதையில் நீ
- பயணிக்கிறாய் என்று அறிவாய்.
- -சுவாமி விவேகானந்தர் - Swami Vivekananda