பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இன்பத்திலும் துன்பத்திலும்
- மனம்விட்டு பேச, துணை இல்லாதபோது
- தான் தெரியும். உண்மையான அன்பின்
- பெருமை..!
- சிறிய வித்தியாசத்தில் வெற்றி
- பெற்றாலும், பெரிய
- வித்தியாசத்தில் வெற்றி
- பெற்றாலும், வெற்றி வெற்றியே..! - Vin
- Diesel
- நீ வாழ்க்கையில் முன்னேற
- வேண்டுமானால் உன்னுடைய
- கால்களால் நடந்து செல்.
- மற்றவர்களின் முதுகின் மேல்
- ஏறிப் போக விரும்பாதே.
- நான் மாதக்கணக்கில், ஏன் சில
- வருடங்கள் கூட யோசிப்பேன்..
- தொண்ணுற்று ஒன்பது முறை நான்
- விடையை கண்டுபிடிக்க மாட்டேன்.
- ஆனால் நூறாவது முறை நான்
- கண்டறிவேன்.! - Albert Einstein
- கண்களால் பார்க்க மட்டுமே
- முடியும் என எண்ணியிருந்தேன்..
- ஈர்க்கவும் முடியும் என்பதை உன்
- கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு
- கொண்டேன்...
- நீ ஒருவனை ஏமாற்றிவிட்டதால்
- அவனை முட்டாள் என்று
- நினைக்காதே.. நீ ஏமாற்றியது அவன்
- உன் மேல் வைத்த நம்பிக்கையை..!
- என் வெற்றிகளை வைத்து என்னை எடை
- போடாதீர்கள். மாறாக நான் எவ்வளவு
- தடவை தோல்வியிலிருந்து மீண்டு
- வந்தேன்.. என்பதை வைத்து எடை
- போடுங்கள். - Nelson Mandela
- போலியாய் பேசுவது பிடிக்காது,
- பொய்யாய் நடிக்கவும் தெரியாது,
- நான் நானாக இருப்பதாலோ என்னவோ
- பலருக்கும் என்னை பிடிக்காது...!