பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- என் தேசத்தில் மட்டும், இராணுவ
- வீரன் வயதானவுடன் வாட்ச்மேன்
- வேலைக்கு வந்து விடுகிறார்..
- சினிமா நடிகன் வயதானவுடன் நாடாள
- வந்து விடுகிறான்..!
- சோகம் மட்டும் வாழ்க்கை
- கிடையாது.. சுகமாகவே எந்நாளும்
- வாழ்ந்திடவும் முடியாது..
- சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
- இருட்டினால் தான் நம்மால் பல
- நொடி வெளிச்சத்தில் வாழ
- முடியும்..
- அன்பு இருந்தும் அதை காட்ட
- மறுக்கிறது ஒரு இதயம்..
- கிடைக்காது என்று தெரிந்தும்
- அதற்காக ஏங்குகிறது இன்னொரு
- இதயம்..
- அன்பை கொடுத்து ஏமார்ந்து
- விடாதீர்கள்.. அன்பை பெற்று
- ஏமாற்றி விடாதீர்கள்..
- இரண்டிற்குமே வலி அதிகம்...
- பாசம் வையுங்கள் தவறில்லை..
- ஆனால், பைத்தியமாக
- ஆகிவிடாதீர்கள்.. ஏனெனில்.. இங்கு
- முடிவே இல்லாத வாழ்வும் இல்லை..
- பிரிவே இல்லாத உறவும் இல்லை..
- எல்லாம் சில காலம் தான்..