பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உன்னை எதிரில் பார்த்த நாட்களை
- விட எதிர் பார்த்த நாட்களே
- அதிகம்.. இன்னும் உன்னை எதிர்
- பார்க்கின்றேன் எதிரில்
- பார்க்க..
- முற்றுபுள்ளி தொடர் புள்ளி
- ஆனது.. என் காதலுக்கு வைத்தாள்
- முற்றுபுள்ளி. என் கவிதைக்கு
- வைத்தாள் தொடர்புள்ளி..
- உன் முதுகுக்கு பின்னால்
- பேசுபவர்களை பற்றி
- கவலைப்படாதே..!! நீ அவர்களை விட
- இரண்டு அடி முன்னால்
- இருக்கிறாய் என்று
- பெருமைப்படு...
- உன்னை போன்ற ஒரு நட்பு
- கிடைக்கும் என்று
- தெரிந்திருந்தால் பிறக்கும்
- போது கூட அழாமல்
- பிறந்திருப்பேன்..