பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஓடும்போது விழுந்து விடுவோம்
- என்று நினைப்பவனைவிட,
- விழுந்தாலும் எழுந்து ஓடுவோம்
- என்று நினைப்பவன் தான் வெற்றி
- பெறுகிறான்..
- இந்த உலகம்.. நீ நன்மை செய்யும்
- போது உன்னை கவனிக்காது.. தீமை
- செய்யும் போது உன்னை
- விமர்சிக்காமல் இருக்காது..
- அன்பு இருந்தால், கோபம்
- இருக்கும்.. ஆசை இருந்தால், பாசம்
- இருக்கும்.. நட்பு இருந்தால்,
- இன்பம் இருக்கும்.. உரிமை
- இருந்தால், இப்படி தான் என்
- இம்சை இருக்கும்..
- நினைத்து கூட பார்க்கவில்லை நீ
- கிடைப்பாய் என்று.. கிடைத்தவுடன்
- நினைத்துவிட்டேன் நானும்
- அதிர்ஷ்டசாலி என்று..!
- நட்பு என்றாலும், காதல்
- என்றாலும் இதயத்தில் வைக்க
- வேண்டிய இரண்டு வரிகள்.. பழகும்
- வரை உண்மையாய் இரு... பழகிய பின்
- உயிராய் இரு..!