பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வட்டம் போட்டு அதற்குள் வாழ
- நினைப்பது தப்பில்லை.. ஆனால்
- அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று
- முடிப்பது தான் தப்பு
- உன் வாழ்க்கையை உயர்த்தும் 7
- அதிசயம்.. 1. பதவியிலும் பணிவு 2.
- துன்பத்திலும் துணிவு 3.
- கோபத்திலும் பொறுமை 4.
- செல்வத்திலும் எளிமை 5.
- ஏழ்மையிலும் நேர்மை 6.
- தோல்வியிலும் விடாமுயற்சி 7.
- வறுமையிலும் உதவி செய்யும் மனம்
- எத்தனை தடைகள்
- குறுக்கிட்டாலும் உள்ளத்தில்
- நம்பிக்கை மட்டும் இருந்து
- விட்டால் ஒருவரின் வெற்றியை
- யாராலும் தடுக்க முடியாது. - Subramanya
- Bharathi
- உன் கஷ்டத்தில் கை
- விட்டவர்களுக்கு நன்றி கடன் படு,
- அவர்கள் அன்று கை விட்டதால் தான்
- உன்னையே நீ அடையாளம் கண்டு
- கொண்டாய்..!
- உனக்கு உண்மையாக
- இருக்கறவங்களுக்கு மட்டும் நீ
- உண்மையா இரு. அத விட்டுட்டு
- எல்லோருக்கும் உண்மையா
- இருந்தால் நீ நல்லவன் இல்ல..
- முட்டாள்..!