பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அன்பாக பேசிக்கொண்டு இருக்கும்
- உறவை விட அடிக்கடி சண்டை போட்டு
- சமாதானம் ஆகும் உறவுக்கே ஆயுள்
- அதிகம்.
- ஒரு தாய் ஐந்து குழந்தைகளையும்
- வளர்த்து விடுவாள்.. ஆனால் ஐந்து
- குழந்தைகளும் சேர்ந்து ஒரு தாயை
- காப்பாற்றுவது கடினம்..
- தினமும் சூரிய உதயத்திற்கு
- முன்பே எழுந்தால் சகல
- செல்வங்களும் தேடிவரும்,
- என்றால் நியூஸ்பேப்பர்
- போடுபவர் BMW காரில் அல்லவா சுற்ற
- வேண்டும்..?
- நான் எல்லா உயிர்களிடத்தும்
- சமமாய் இருக்கிறேன்.. எனக்கு
- பகைவனுமில்லை, நண்பனுமில்லை.
- ஆனால் யார் என்னை பக்தியோடு
- பூஜிக்கிறார்களோ அவர்கள்
- என்னிடத்தும், நான்
- அவர்களிடத்தும் உள்ளேன்..
- மனதை அடக்க நினைத்தால் அலையும்,
- அதை அறிய நினைத்தால் அடங்கும்.
- தவறு செய்வதும் மனம் தான், இனி
- தவறு செய்யக்கூடாது என்று
- தீர்மானிப்பதும் மனம் தான்..
- வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க
- வேண்டும் என்று
- எதிர்பார்க்காதே... சில
- விஷயங்கள் கிடைக்காமல்
- இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது...
- உங்களை வளப்படுத்திக்கொள்ள
- அதிக நேரம் செலவழியுங்கள்.
- மற்றவர்களை விமர்சிக்க நேரம்
- இல்லாது போகும். - Kamal Hassan