பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மகனின் பிறப்பு சான்றிதழ்க்கு
- லஞ்சம் கொடுக்கும் அப்பா..
- அப்பாவின் இறப்பு
- சான்றிதழ்க்கு லஞ்சம்
- கொடுக்கும் மகன்.. இது தான்
- இந்தியா...
- வெற்றிக்கும் தோல்விக்கும்
- சிறு வித்தியாசம் தான். கடமையை
- செய்தால் வெற்றி.. கடமைக்கு
- செய்தால் தோல்வி..
- பணமும் வெற்றியும் ஒரு மனிதனை
- மாற்றாது. மாறாக, அவர்களின்
- உண்மை குணத்தை வெளிக்கொணரும்.! -
- Will Smith
- பிறக்கும் போது ஏழையாய்
- பிறப்பது உன் தவறல்ல.. ஆனால்
- இறக்கும் போது ஏழையாய் சாவது
- தான் உன் தவறு.. - Bill Gates
- வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா
- ரெண்டு பேரை கண்டுக்கவே கூடாது..
- 1.நமக்குப் பிடிக்காதவங்க!
- 2.நம்மைப் பிடிக்காதவங்க!