பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நீ தவறு செய்யாவிட்டாலும்
- மன்னிப்பு கேள். மன்னிப்பும்
- மறுக்கப்படுமாயின் திமிராகவே
- இருந்துவிடு.. இறங்கிப் போவதால்
- நமது அருமை பிறருக்கு
- புரிவதில்லை...!
- நீ வெற்றிக்காக போராடும்போது
- வீண் முயற்சி என்று சொல்பவர்கள்
- நீ வெற்றி பெற்ற பின்
- விடாமுயற்சி என்பார்கள்..!
- தெரிந்தே தவறு செய்பவர்களிடம்
- நியாயம் கேட்காதே.. அவர்கள்
- செய்த தவறுகளை நியாயப்படுத்த பல
- பதில்களை வைத்திருப்பார்கள்..!
- காதல் என்பது கருகிவிடும்
- சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள்
- சொர்க்கத்தில் இருந்து வருவது,
- எப்பொழுதுமே வாடாத மலர் அது.
- உங்களிடம் அறிவொளி இருந்தால்
- அந்தத் தீபத்திலிருந்து
- மற்றவர்கள் மெழுகுவத்திகளை
- ஏற்றிக்கொள்ளட்டும். - Karl Marx