பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- யார் மீதும் அளவு கடந்த அன்பு
- வைக்காதீர்கள்.. அவர்களின் சிறு
- மாற்றம் கூட நம்மை அதிகம்
- காயப்படுத்தும்.
- சுலபமாய் சேர்த்த செல்வம்
- குறைந்து போகும். உழைப்பின்
- மூலம் சிறுகச் சிறுக
- சேகரிப்பவனோ செல்வதைப்
- பெருக்குவான்.
- புன்னகை என்ற முகவரி உங்களிடம்
- இருந்தால் நண்பர்கள் என்ற
- கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே
- இருக்கும்..!
- ‘நீ யாரை சந்திக்க வேண்டும்
- என்பதை காலம் முடிவு செய்கிறது..
- உன் வாழ்வில் யார் இருக்க
- வேண்டும் என்பதை உன் மனம் முடிவு
- செய்கிறது.. உன்னுடன் யார்
- இருக்க முடியும் என்பதை உன்
- நடத்தை முடிவு செய்கிறது..!‘
- பலரும் தங்களது சூழ்நிலை
- சரியில்லை என்றே
- குறைபட்டுகொள்கிறார்கள்..
- வெற்றியாளர்களோ,எழுந்து
- தங்களுக்கான சூழ்நிலையைத்
- தேடுகிறார்கள், அத்தகைய
- சூழ்நிலை கிடைக்கவில்லையெனில்
- அவர்களே உருவாக்குகிறார்கள்!
- எழுந்து நடந்தால் இமயமலையும்
- நமக்கு வழி கொடுக்கும்.
- உறங்கிக்கிடந்தால் சிலந்தி
- வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
- மவுனமும் சிரிப்பும் மிகவும்
- சக்தி வாய்ந்த வார்த்தைகள்..
- மவுனம் நிறைய பிரச்சனைகளை
- குறைத்துவிடும்.. சிரிப்பு நிறைய
- பிரச்சனைகளை தீர்த்து விடும்..!
- உண்மையான நண்பனாக இரு. அல்லது
- உண்மையான பகைவனாக இரு.
- துரோகியாகவோ,, பாதி நம்பிக்கை
- உடையவனாகவோ.. இருக்காதே...!