பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உங்களை ஏமாற்றியவர்களை
- மன்னித்து விடுங்கள்.
- ஆனால்..மறந்தும் கூட அவர்களை
- மறுபடியும் நம்பி விடாதீர்கள்...!
- எதுவும் கையில் கிடைப்பதற்கு
- முன்பே கனவுகளை
- வளர்த்துக்கொள்ளாதே.. கையில்
- கிடைத்தவையே இந்த உலகில்
- நிரந்தரம் இல்லை..!
- என்னைப் பார்க்கும் போதெல்லாம்
- பொய்க்கோபம் கொள்கிறாய்..
- எனக்குத் தெரியும் அது
- கோபமில்லை வெட்கம் என்று..!
- உதவிக்கு யாரும் இல்லை என
- வருந்தாதே.. உனக்கு துணையாக நான்
- இருக்கிறேன் தைரியமாக போராடு..
- இப்படிக்கு தன்னம்பிக்கை
- எந்த கஷ்டமும் இல்லாம வாழுறதுல
- என்ன சார் கெத்து.. எல்லா
- கஷ்டத்தையும் சமாளிச்சு மேல
- வர்றதுதான் கெத்து..!